வணக்கம் வலையுலகமே ....

Friday, December 26, 2008அல்லாரும் நல்லாக்கிறீங்களா ? இனிமே எப்பிடி முடியும் ? எழுத வந்துட்டோம்ல ...
கல்லூரி மாணவன், இன்னும் காதலிக்காதவன். ( சேட்டயக் காதலிக்க எவளுக்குக் குடுத்து வச்சிருக்குன்னு தெரியல .....)

ஊருக்குள்ள நமக்கு ரொம்ப நல்ல பேரு ! அதனாலதான் இம்புட்டுத் தூரம் படிக்கப் பத்தி விட்டுட்டாய்ங்க...படிப்பு பார்ட் டைம் நமக்கு ! முழுக்கவனமும் சமுதாயத்தின் மேலதான் ..( நம்புங்க நீங்களாவது )

இனி எல்லா செய்தியும் நம்ம பார்வையில உங்கள வந்து சேரும்.. தாக்குதலுக்குத் தயாராகுங்க ...1 பாராட்ட:

*athisivamb@chennai* said...

am athisivam.ur babu friend!
how r u?